கனமழை காரணமாக இன்று (27.11.2021) 23 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :


1. திருவாரூர் ( பள்ளி ,  கல்லூரி ) 


2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 


3. புதுக்கோட்டை   ( பள்ளி ,  கல்லூரி ) 


4. நெல்லை  ( பள்ளி ,  கல்லூரி ) 


5. நாகை  ( பள்ளி ,  கல்லூரி ) 


6. அரியலூர்  ( பள்ளி ,  கல்லூரி ) 


7. பெரம்பலூர் ( பள்ளி ,  கல்லூரி ) 

8. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 


9.  திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி ) 


10. தஞ்சாவூர் ( பள்ளி ,  கல்லூரி ) 


11. திருச்சி  ( பள்ளி ,  கல்லூரி ) 


12. சென்னை ( பள்ளி ,  கல்லூரி ) 


13. ராமநாதபுரம் ( பள்ளி ,  கல்லூரி )

 

14. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 


15. கடலூர் ( பள்ளி ,  கல்லூரி ) 


16. விழுப்புரம் ( பள்ளி ,  கல்லூரி ) 


17. சேலம்  ( பள்ளி ,  கல்லூரி ) 


18. திருவண்ணாமலை  ( பள்ளி ,  கல்லூரி ) 


19. வேலூர்  ( பள்ளி ,  கல்லூரி ) 


20. ராணிப்பேட்டை   ( பள்ளி ,  கல்லூரி ) 


21. கள்ளகுறிச்சி  ( பள்ளி ,  கல்லூரி )

 

22. மயிலாடுதுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 


23. திண்டுக்கல் ( பள்ளிகளுக்கு மட்டும்) 


புதுச்சேரி,  காரைக்கால் - பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை




Comments

Popular posts from this blog