29 December 2013

குரூப்-1 தேர்வு ஏப்ரல் 26-ந் தேதி நடைபெறுகிறது;தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு 

துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு வரும் 2014 ஏப்ரல் மாதம் 26-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 28-ந் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு கட்டணமாக 125 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இமெயில் முகவரி மற்றும் கைபேசி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.

Deputy Collector - 3, 
Deputy Superintendent of Police - 33,
Assistant Commissioner - 33, 
Assistant Director of Rural Development Department - 10 |
Applications are invited only through online mode upto 28.01.2014.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...