9 March 2015

TNPSC GROUP 2 தேர்வு - சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.


TET வழக்குகள் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

*ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
*தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
*பதில் மனு தாக்கல் செய்ய மேலும் நான்கு வாரங்கள் அரசு சார்பில் கேட்கப்பட்டது.மனுதாரரின் வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்று வாரமாக குறைத்து அதற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்ற டி.இ.டி. வழக்குகள் இன்று கோர்ட் எண் 7ல் விசாரணைக்கு வருகிறது


  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...