Posts

Showing posts from February 23, 2015
கணிணி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை TRB அறிவித்துள்ளது 652 கணிணி ஆசிரியர்களுக்கு வரும் 27-02-15 முதல் 02-03-15 வரை (திருத்தியமைக்கப்பட்ட) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என TRB அறிவித்துள்ளது மேலும் விபரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும் .