Posts

Showing posts from June 5, 2016
விரைவில் குரூப்-1 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., கடந்தாண்டு நடந்த குரூப்-1 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறினார். மேலும் அவர், மழை காரணமாகவே தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது எனக்கூறினார்.