புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஜூன் 1ம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் வெயில் காரணமாக ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from May 28, 2016