Posts

Showing posts from August 30, 2023
Image
  2024 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு . இன்று (ஆகஸ்ட் 30) முதல் விண்ணப்ப பதிவு. வெளியான அறிவிப்பு.!!! 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கட்டிடக்கலை பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தேசிய அளவில் கேட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்து அறிவிப்பை இந்திய அறிவியல் கழகம் தற்போது gate2024.iisc.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
  மாநில கல்விக் கொள்கை தயார்: இறுதி அறிக்கைக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் மாநில கல்விக் கொள்கை தயாராக உள்ளது; இறுதி அறிக்கைக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற உள்ளதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் கடைசி வாரத்தில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் அளித்துள்ளது.