25 November 2021

G.O-226-அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!!!


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!!!



 கனமழை காரணமாக நாளை (26.11.2021) 21 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :



* திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 


* தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி ) 


* நெல்லை ( பள்ளி, கல்லூரி ) 


* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி ) 


* ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 


* விருதுநகர் ( பள்ளி, கல்லூரி ) 


* மதுரை பள்ளிகளுக்கு மட்டும்)


* அரியலூர் ( பள்ளி, கல்லூரி ) 


* திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி ) 


* தேனி ( பள்ளி, கல்லூரி ) 


* தென்காசி ( பள்ளி, கல்லூரி ) 


* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி ) 


* சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும்) 


* திருச்சி ( பள்ளிகளுக்கு மட்டும்) 


*தஞ்சை ( பள்ளி, கல்லூரி)


* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி)


* கள்ளக்குறச்சி ( பள்ளிகளுக்கு மட்டும்)


*கடலூர் ( பள்ளி, கல்லூரி)


* சென்னை ( பள்ளி, கல்லூரி )


* செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்)


* கன்னியாகுமரி( பள்ளி, கல்லூரி)


*புதுச்சேரி பள்ளி கல்லூரி களுக்கு 2 நாட்கள் விடுமுறை



  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...