Posts

Showing posts from August 4, 2014
பாடவாரியாக paper 2 கூடுதல் பணியிடங்கள் விவரம் சேர்த்து TRB அறிவிப்பு:   ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கூடுதலாக 508 பணியிடங்கள் சேர்த்து TRB அறிவிப்பு TRB ANNOUNCED THE FOLLOWING ADDITIONAL POSTS AS PER IT'S NEW NOTIFICATION  SCHOOL EDN DEPT ADDITIONAL POSTS  ENGLISH-43 Maths-82 Physics-55 Chemistry-55 Botany-24 Zoology 24 History-67 Geography- 17 Total-367  ELEMENTARY EDN DEPT ADDITIONAL POSTS Physics-47 Chemistry-47 Botany-24-Zoology-23 Total-141 Grand total 367 +141 = 508
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்.  முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார். மறுமதிப்பீடு இல்லாத பாடங்களுக்கு ஆகஸ்டு 14 தேதிக்குள்ளாக இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாகவும் மறுமதிப்பீடு பாடங்களுக்கு ஆகஸ்டு 19 ம் தேதிக்குள்ளாக திருத்தப்பட தேர்வு முடிவு வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் க்கான தேர்வு பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.