11 December 2021

 பள்ளிகளில் "மாணவர் மனசு" பாலியல் புகார் பெட்டி - பள்ளி கல்வித்துறை உத்தரவு.

 

 

"மாணவர் மனசு" என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31-ம் தேதிக்குள் பள்ளிகளில் அமைக்க வேண்டும்!


37,386 பள்ளிகளிலும் "மாணவர் மனசு" பெட்டியில் வரும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தரவு

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...