Posts

Showing posts from August 13, 2013
டிஎன்.பி.எஸ்.சி.குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியீடு. டிஎன்.பி.எஸ்.சி.யின் குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளதாகடிஎன்.பி.எஸ்.சி.யின் தலைவர்நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 14 லட்சத்து ஆறாயிரத்து 552பேர்.இதில் 14 லட்சத்து நான்காயிரத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.