புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு! புதிய கல்விக் கொள்கை (பக் 67) பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மூண்றாண்டுகளுக்கு ஒரு முறை பயிற்சியும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வும் வைக்கப்படும். தேர்வுடன் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் இணைக்கப்படும்
Posts
Showing posts from June 1, 2019