Posts

Showing posts from February 4, 2017
இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு-டிஆர்பி திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர் பான அறி விப்பை அதிகாரப் பூர் வ மாக இன்று அல்லது நாளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள் ளது. 2010ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத் தப் பட்டு வந்தது. 2013ம் ஆண்டு தொடரப் பட்ட வழக்கு காரண மாக தகு தித் தேர்வு நடக் க வில்லை. தற்போது ஏப் ரல் 29, 30ம் தேதி க ளில் ஆசி ரி யர் தகு தித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய் துள் ளது. நேற்று  , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கள் கூட்டம் சென்னை கல்லூரி சாலையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கட் டிடத் தில் நடந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் இறுதிக்குள் நடக்க இருப்பதால், அந் தந்த மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் தேர் வுக் கான ஏற் பா டு களை செய்ய வேண் டும். தேர்வு விண்ணப்பங் கள் மாவட்டங் க ளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது. தேர்வு தொடர் பான முறை யான அறிவிப்பு இன்று அல் லது நாளை வெளியாகும். பின் னர் தேர்வு விண்ணப் பங்களை மாவட்டங்களில் வினி யோ கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். தேவைக்கு ஏற்ப வினி யோக மைய
தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு: சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்-பதில் தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடக் கோரும் தனிநபர் மசோதாவை டெல்லி மேல்-சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்தார். அது குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில் கூறிய தாவது:- கற்பிக்கும் பணியில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன். தேர்தல் பணியில் யாரை ஈடுபடுத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் அதிகாரவரம்புக ்கு உட்பட்டது. எனவே, திருச்சி சிவாவின் உணர்வுகள், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டம் எப்போது நடந்தாலும், இதை வலியுறுத்தி பேச திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆகவே, அவர் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என கூறினார்.
TET என்னும் ஆசிரியர் தகுதி தேர்வு - ஒரு சிறப்பு பார்வை முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது) இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்பிற்கானது) இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009 ன் பிரிவு 23, உப பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ளபடி, ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழுமம் (NCTE ) 2010 – ஆகஸ்டு 23 –ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளாக சிலவற்றை வரையறுத்துள்ளது. RTE சட்டம் பிரிவு 2 ன் படி ஆசிரியராக நியமிக்கப்படும் ஒருவருக்கு மிக முக்கிய தகுதியாக எதிர்ப்பார்க்கப்படுவது என்னவென்றால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET ) தேர்ச்சியடைந்திருப்பது அவசியம். ஆசிரியராக நியமிக்கப்பட இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET ) குறைந்தபட்சத் தகுதியாக வைத்திருப்பதன் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஒரு தேசிய தரத்தையும் அடையாளத்தையும் கடைப்பிடிக்க. ஆசிரி
Image
ஆசிரியர்கள் நடத்திய மறியல் போராட்டம் சென்னை :போலீசின் தடுப்புகளை மீறி, ஆசிரியர்கள் பதுங்கியிருந்து, கொரில்லா முறையில், மறியல் செய்தனர்.'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, இரண்டு கட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மூன்றாம் கட்டமாக, நேற்று, 10 ஆயிரம் பேர், சென்னை தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் வராமல் தடுப்புகள் அமைத்து, ஆசிரியர்கள் தடுக்கப்பட்டனர்.  திடீரென, ஏராளமான ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் எதிரே உள்ள கண் மருத்துவமனை வளாகத்தில், தனித்தனியாக வந்து போலீசார் அசந்த நேரத்தில், கொரில்லா படை போல், மறியல் செய்தது கண்டறியப்பட்டது. மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.