11 April 2014

News update 11.04.14 MADRAS HIGH COURT TET வழக்குகள் 

விசாரணை இன்று வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை மட்டும் நடைபெற்றது தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர். இறுதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. 

தற்போது நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் முறை எந்த பார்முலாவின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்பதை அரசு தரப்பில் தாக்கல் செய்ய கோரிய நீதியரசர் வழக்கு விசாராணையை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கின்றன. 2012 TET -5% தளர்வு குறித்த வழக்கும் அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கின்றன

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...