20 October 2022

 கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு



தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவத்தில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெற்றப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 


இந்த தரிவரிசைப் பட்டியல்  (அக்டோபர் 20)  adm.tanuvas.ac.in மற்றும் tanuvas.ac.in ஆகிய தளங்களில் வெளியிடப்படுகிறது. இதனடைப்படையில் கவுன்சலிங் விரைவில் தொடங்கவுள்ளது.

 ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு




ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45-ல் இருந்து 50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...