30 July 2023

 130 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!! ரூபாய் 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!




JIPMER  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor, Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.2,20,400/- வரை மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.


எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.


நிறுவனம்:

JIPMER


பணியின் பெயர்:

Assistant Professor, Professor


காலி பணியிடங்கள்:

Assistant Professor, Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.


கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Medical Qualification / Master's degree // Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் அதிகபட்ச வயதானது 58 என கூறப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பில் அறிவித்திருக்கக்கூடிய தளர்வுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1,01,500/- முதல் ரூ.2,20,400/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை நாடவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.08.2023


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 2012 முதல் 2022 வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விபரம்


தாள் 1 

மொத்தம் தேர்ச்சி: 81015


பணியில் சேர்ந்தவர்கள்: 11,962


மீதம் உள்ளவர்கள் :81,015−11,962= 69,053



தாள் 2

மொத்தம் தேர்ச்சி 88,322


பணியில் சேர்ந்தவர்கள் 19,922


மீதம் உள்ளவர்கள்

88,322−19,922= 68,400


தாள் 1 மற்றும் தாள் 2 தேர்ச்சி பெற்று பணிக்காக காத்து இருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கை: 69,053+68,400= 1,37,453







  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...