Posts

Showing posts from November 19, 2021
கனமழை பாதிப்பின் காரணமாக  ( 20.11.2021) 10 மாவட்ட   பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு. 1. திருப்பத்தூர் ( பள்ளி மட்டும்)  2. வேலூர் ( பள்ளி, கல்லூரி ) 3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி ) 4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி ) 5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)  6. விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி ) 7. கடலூர்  ( பள்ளி மட்டும்)  8. கள்ளகுறிச்சி   ( பள்ளி, கல்லூரி ) 9. திருவள்ளூர்  ( பள்ளி மட்டும்)  10. திருவண்ணாமலை   ( பள்ளி, கல்லூரி )