3 July 2014

PG TRB சம்மந்தமான வெவ்வேறு பாடங்களுக்கான 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்றி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.பெரும்பான்மையான வழக்குகளில் TRB answer key சரி என்பதால் அவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் ஓரிரு கேள்விகளில் மாற்றம் இருக்கக்கூடிய வழக்குகள் உள்ளன என்றும் அவை தீர்பின் முழுவிவரம் கிடைக்கும்போதுதான் தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன, நாளை எஞ்சிய வழக்குகளின் விசாரணை நடைபெறும்
TET/PG TRB Case:அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.

இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. TET குறித்த பல வழக்குகள் விசாரணைக்கு வராமலே already decided என்ற காரணம் சொல்லப் பட்டு தள்ளுபடி செய்யப் பட்டது. 

PG யை பொறுத்தவரை இயற்பியல்,வேதியியல் போன்ற பாடம் குறித்த வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ஏனெனினும் பொருளியல்,வணிகவியல் குறித்த வழக்குகளை விசாரிக்க அதனோடு தொடர்புடைய EXPERTS களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. 

ஆனாலும் அவைகளும் தள்ளுபடி செய்யப் படும் என்ற நிலையிலேயே இருப்பதாக சொல்லப் படுகிறது. முழுமையான விவரம் விரைவில் தெரியும் காத்திருங்கள்.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (03.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை 

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் நேற்று விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று (03.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...