Posts

Showing posts from June 4, 2019
*.NAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. *.பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி. *.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128. *.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019. *.இணைய முகவரி : www.navodaya.gov.in. மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. தற்போது இந்த கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் மற்றும் சிஸ்டம் அட்மின் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு 128 இடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 172 இடங்களும், பகல்டி கம் சிஸ்டம் அட்மின் பணிக்கு 70 இடங்களும் உள்ளன. முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள் முதுநிலை ஆசிரியர் பணிக்கும்,இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட். படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும்,பட்டதாரிகள், சிஸ்டம் அட்மின் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் சி.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங
Image
TNTET' தேர்வு 2019 - ஹால் டிக்கெட்டில் சான்றொப்பம் பெற உத்தரவு ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்,'' என தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 8 முதல் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் 9ல் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு நுழைவு சீட்டினை இணையதளத்தில் 'டவுண்லோடு' செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில்,கையெழுத்தை மட்டுமே பதிவேற்றியுள்ளனர். எனவே இவர்களது ஹால் டிக்கெட்டிலும் புகைப்படம் இருக்காது. புகைப்படம் இன்றி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் ஆகியுள்ளவர்கள் ஹால்டிக்கெட்டில் புகைப்படம் ஒட்டி, அதில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம்சான்றொப்பம் பெற வேண்டும். மேலும் கூடுதலாக ஒருபுகைப்படத்தை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, வருகை பதிவேட்டில் ஒட்டி, கையெழுத்திட வேண்டும். தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஆதார்,