27 March 2013

அரசு துறை தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: டிசம்பரில் நடந்த, அரசு துறை தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. பதவி உயர்வு பெறுவதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், கடந்த டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளை எழுதினர். 

இதன் முடிவுகள், www.tnpsc.gov.inஎன்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய பதிவு எண்களை பதிவு செய்து, தேர்வு முடிவை அறியலாம்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...