Posts

Showing posts from October 31, 2022
Image
  ஆசிரியர் தகுதி தேர்வு - கல்வித்துறை புதிய விளக்கம்: 2010ம் ஆண்டு ஆக.23ம் தேதிக்கு முன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை - தொடக்கக்கல்வித்துறை தற்போது புது விளக்கம்.
Image
  ஆயுதப்படையில் 24,369 பணியிடங்கள் - பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ம த்தியப் படைகளில் கான்ஸ்டபிள்/ரைபிள்மேன்/ சிப்பாய் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பல்வேறு ஆயுதப் படைகளில் 24,369 பணியிடங்கள் நிரப்பப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிட விவரங்கள்: பகுதி-1: எல்லைப் பாதுகாப்புப் படை (BSF): 10,497 (ஆண்கள்- 8,922, பெண்கள்-1,575). மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF): 100 (ஆண்கள் – 90, பெண்கள் – 10). மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF): 100 (ஆண்கள் – 90, பெண்கள் – 10). மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF): 8,911 (ஆண்கள் -8,380, பெண்கள் – 531). சஷாஸ்த்ரா சீமா பால் (SSB): 1,284 (ஆண் -1,041, பெண்- 243). இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP): 1,613 (ஆண் -1,371, பெண்- 242). அசாம் ரைபிள்ஸ் (AR): 1,697 (ஆண்கள் – 1,697). செயலக பாதுகாப்புப் படை (SSF): 103 பதவிகள் (ஆண் – 78, பெண் – 25). பகுதி-2: போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (SSB): 164 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில