Posts

Showing posts from November 12, 2015
813 விஏஓ பணிக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு 2014-2015 ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.12.2015 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கை எண்.19/2015 விளம்பர எண்.425 தேதி:12.11.2015 பதவிக் குறியீட்டு எண்:2015 பணி குறியீட்டு எண்:050 பதவி:கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள்:813 சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 கல்வித் தகுதி:12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும். கட்டணம் விவரம்:நிரந்தரப்பதிவுக் கட்டணம்: ரூ.50. தேர்வுக் கட்டணம்: ரூ.75. வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்:16.12.2015 நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட் டும் செலுத்தினால் போதுமானது. வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி ஆதிதிராவிடர், பழங்
TNPSC Group IV: 813 VAO பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு விண்ணப்பிக்க கடைசி தேதி :14.12.2015 தேர்வு தேதி :14/02/2016
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நீட்டிப்பு இறுதித் தேதி 18.11.2015 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக். 12- ம் தேதி குரூப்- 2  தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர்  11  இறுதி தேதியாகும். இந்நிலையில் ,  புதிய நடை முறைகள் சிலவற்றால் ஏற்படும் காலதாமதம் , தீபாவளி விடுமுறை ஆகிய காரணங்களால்   18.11.2015 வரை விண்ணப்பிக்க  நீட்டிப்பு.