Posts

Showing posts from November 15, 2015
கனமழை 9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (16.11.2015)விடுமுறை *ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை *திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை *அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை *கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை(திங்கட்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
*அண்ணாமலை பல்கலை.,க்கு நவ.,18 வரை விடுமுறை *கடலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை