Posts

Showing posts from March 10, 2013
டிஎன்பிஎஸ்சி., டிஇடி தேர்வுகள் இலவச பயிற்சி டிஎன்பிஎஸ்சி., மூலம் நிரப்பப்பட பல்வேறு பதவிகளுக்கு, மாணவர்களுக்குஇலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. AC & EO உதவி அரசு ஆய்வாளர், ASI, APP (உதவி அரசு வக்கீல்) VET டாக்டர், குரூப் 1,2,4 VAO 30000 நிரப்பப்படுகின்றன. TRB (TET) மூலம் 15000 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் இந்த இலவச பயிற்சி மூலம் பயன் பெறலாம். விவரங்களுக்கு 9382211111, 9282233333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். News Courtesy : Dinamani