Posts

Showing posts from June 4, 2014
வி.ஏ.ஓ., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு :384 விண்ணப்பங்கள் நிராகரிப்பு சென்னை : வரும் 14ம் தேதி, நடக்க உள்ள, வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., வருவாய்த் துறையில், காலியாக உள்ள, 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, வரும் 14ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது.இதற்கு, 10 லட்சம் லட்சத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பித்ததில், தகுதியில்லாத, 384 பேரின் விண்ணப்பங்களை, தேர்வாணையம் நிராகரித்தது. தேர்வு தேதி நெருங்கியதை அடுத்து, தகுதியான தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்கள், www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில், விண்ணப்ப பதிவு எண்ணை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தங்களின் பெயர், நிராகர
புதிய முறைப்படி weightage மதிப்பெண் கணக்கிடும்போது பலர் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பின் வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு Paper I வெயிட்டேஜ் முறை அரசாணை வெளியீடு. ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் அளிக்கப்படும். 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 15. D.T.Ed/D.E.Ed தேர்வு மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 25. தேர்வர்களின் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ளும் வகையில் புதிய வெயிட்டேஜ்.
ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானைGO MS. 71. நாள் 30.05.14 வெளியீடு News in detail :ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானைGO MS. 71. நாள் 30.05.14 வெளியீடு ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானை GO MS. 71. நாள் 30.05.14 வெளியிடப்பட்டுள்ளது TNTET 2013 வெயிட்டேஜ் மதிப்பீடு செய்வது குறித்து நீதியரசர் நாகமுத்துவின் பரிந்துரை Illustration (1) :- [For Graduate Assistant] 86.1. Let us assume that a candidate has secured 1020 marks in Higher Secondary Examination out of 1200. It is equivalent to 85%. Similarly, he has secured 80% in Degree Examination; 75% in B.Ed., Examination; and 70% in TET Examination. As per the computation of marks for Graduate Assistant in terms of the Government Order, 10 marks is awarded to Higher Secondary Examination, 15 is awarded to Degree Examination, 15 is awarded to B.Ed., Examination and 60 is awarded to TET Examination. This would go to show that more weightage mark