Posts

Showing posts from December 12, 2013
TRB PG TAMIL UPDATE 12.12.13 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கு  டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஒவ்வொரு பிரிவிலும் எடுத்துள்ள உயர்ந்தபட்ச மதிப்பெண் மற்றும் முதல் 10 இடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.   அவ்விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு உயர்ந்தபட்ச மதிப்பெண் A-112 B-121 C-115 D-116. முதல் 10 இடங்களில் தேர்வர்கள் எண்ணிக்கை A-0 B-6 C-2 D-2. . மேலும் இம்மதிப்பெண்கள் இறுதிசெய்யப்பட்ட கீ ஆன்சர்படி பெற்றமதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது 115 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகபட்சம் 10 ஆக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன thanks to www.tamilthamarai.blogspot.com