9 January 2014
முதுகலை
ஆசிரியர் தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீடு தீர்ப்பின் முக்கிய பகுதிகள்
முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீடு குறித்து வணிகவியல்
முதுகலை பட்டதாரிகள் பூங்கோதை மாரியம்மாள் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற
மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கில் நீதியரசர் நாகமுத்து முதுகலை
பட்டத்தையும் பி.எட் பட்டத்தையும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது
எனவும் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் வழி அவசியமில்லை என
தீர்ப்பளித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...