Posts

Showing posts from August 6, 2013
ஆசிரியர் தகுதித்தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கானஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில்ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.