Posts

Showing posts from March 9, 2023
Image
 TNPSC Group 4 Result: எப்போதுதான் குரூப் 4 தேர்வு முடிவுகள்?- சமூக வலைதளங்களில் பொங்கிய தேர்வர்கள்; அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்ததை அடுத்து மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.