17 April 2015

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி இறுதி விசாரணை கோர்ட் எண் 7, வழக்கு எண் 5வது இடம்பெற்றுள்ளது
TNTET-ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகியது

ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகி விட்டது.ஆனால் 70 % தற்போது நிரப்பி கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி உள்ளார்கள். 
ADW posting 669 70% =469
PIRAMILLAI KALLAR posting 64 70% =45 
வழக்கை விரைவில் முடித்து அனைத்து பணிகளும்  SC ,SCA and PIRAMILAI KALLAR ஆசிரியர்களுக்கு notification னில் அறிவித்தபடி முன்னுரிமை அடிப்படையில் விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.

  10000 பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? கோவி செழியனுக்கு அன்புமணி கேள்வி தமிழ்நாட்டில் உள்ள அரசு க...