தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
25 November 2013
தமிழாசிரியர் பணியிடம் 6 ஆயிரம் பள்ளிகளில் உடனே நிரப்ப பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க,நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கபொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.2003ம் ஆண்டிற்கு பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறையினை ரத்து செய்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய ஓய்வூதிய முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் 7500 நடுநிலைபள்ளிகளில் 650பள்ளிகளில் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர். மீதம் உள்ள6850பள்ளிகளில் தமிழ் மற்றும் வரலாறு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.மேலும் கற்பித்தலில் இருவேறு நிலைய உருவாகுவதால் அதை தடுக்கும் நோக்கில் பதவி உயர்வு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்பின்படி10ம் வகுப்பு படித்துவிட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பிளஸ் டூ படிப்பிற்கு சமமாக கருதி அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கலாம் என ஆணை வெளியிட்டது. அதை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும்

அடுத்த மாதம் 1ம் தேதி குரூப் 2 எழுத்து தேர்வு 1064 பணியிடத்துக்கு 7.50 லட்சம் பேர் போட்டி.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில்1,064 பேரை தேர்வு செய்ய கடந்த செப்டம்பர் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. துணை வணிக வரி அதிகாரி&66 காலிபணியிடம், சார்பதிவாளர் (கிரேடு-2)- 2, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி&14, தொழிலாளர் உதவி ஆய்வாளர்- 9, ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் அதிகாரி& 3, உதவி தனி அலுவலர் 16, ஆடிட் இன்ஸ்பெக்டர்-39, கைத்தறி ஆய்வாளர்& 147, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் 302, வருவாய் உதவியாளர் 370, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் 71 உள்ளிட்ட 19 வகையான பதவிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இத்தேர்வுக்கு சுமார் 7.50 லட்சம் பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், நிர்ணயிக்கப்பட்ட வயதை தாண்டியது மற்றும் அரசு பணியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் என 1,055 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், குருப் 2 எழுத்து தேர்வு வருகிற 1ம் தேதி நடக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 115 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மாவட்டம், சென்ட்ரல், வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டு எழுத்து தேர்வு நடக்கிறது.தேர்வு கூடத்திற்கு அனுமதிக்கப்பட்ட பேனா தவிர, புத்தகம், குறிப்புகள், தனிதாள்கள், கணித மற்றும் வரைபடகருவிகள், மடக்கை அட்டவணை, பாடப்புத்தகங்கள், பொது குறிப்பு தாள்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது.
மேலும் பேஜர், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கருவிகள், பதிவு கருவிகள் ஆகியவற்றை தனியாகவோ விண்ணப்பதாரரின் மோதிரம் அல்லது கைக்கடிகாரத்தின் இணைப்பாகவோ கொண்டு செல்ல கூடாது. சோதனையின்போது அவைகள்கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது விடைத்தாள் செல்லாதவையாக்கப்படும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கியும் வைக்கப்படுவார்கள்.
தேர்வு கூடம் கண்காணிப்பு பணியிலும், தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் பறக்கும்படை பணியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1000 பேருக்கு மேல் தேர்வு எழுதும் தேர்வு கூடங்கள் மற்றும் பதற்றமான, சட்டம் ஒழுங்கு பாதிப்பு அபாயம் உள்ள மையங்களில் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது.
இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது.
இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அரசு தரப்பு எதிர் உரையை தயார் செய்து அதற்கான பதிலை பெறுவதற்கு இரட்டைப்பட்ட வழக்கறிஞர்களிடம் 10 தினங்களுக்குள் அளிக்க வேண்டும்.
அவர்கள் அதற்கான பதிலை 13.12.2013க்குள் தயார் செய்து முடித்திருக்க வேண்டும் எனவும், அடுத்த கட்ட விசாரணை 13.12.2013க்கு முதல் அமர்வில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நீதிபதிகள் தங்கள் துறைகளை மாற்றிக்கொள்ளும் சூழலில் நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது.
எனவே வருகிற 13.12.2013 அன்று நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இவ்வழக்கிற்காக சிறப்பு வரவாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் அமர்விற்கு வர உள்ளார். அன்று மதியம் 2.15க்குவழக்கு விசாரணைக்கு வரும். அன்று விசாரணை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to:
Posts (Atom)
TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...