Posts

Showing posts from December 6, 2014
"நீதிமன்ற வழக்குகள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை" - இயக்குநரின் தலைமையில் 12.12.2014 அன்று அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் கூட்டம்
அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை நியமிக்க தகுதித் தேர்வு கூடாது : ராமதாஸ் அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித்தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்; வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகஅரசின் இந்நடவடிக்கை ஏழை,கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் கடந்த 17.11.2014 ஆம்ஆண்டு தமிழகஅரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் இனி சிறப்பாசிரியர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின்அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  தமிழக அரசின் இந்த புதியநிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வின் மூலம் நியமிப்பதே தவறானது என்ற கருத்து கல்வியாளர்கள் மற்றும் சமூக நீதியாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது. இந்த நிலையில் சிறப்பாசிரியர்களையும் தகுதித்தேர்வின் மூலம் நியமிக்க துடிப்பது சரியானதல்ல.  இதன்மூலம் சிறப்பாசிரியர்களுக்கான கல்வித்தகுதி பெற்று வேலைவா