19 February 2016

வி.ஏ.ஓ., தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் வி.ஏ.ஓ., தேர்வு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை http:// www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...