Posts

Showing posts from January 30, 2023
Image
  மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். மே 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். மே 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. செய்முறை தேர்வுகள் சற்று முன்னதாக, மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் நடத்தப்படும் எனவும் கூறினார்.
Image
  கலைஞர் ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்  தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(29-01-2023) நடைபெற்றது.   மாநில தலைவர் ரத்தினகுமார்,  மாநில பொருளாளர் அய்யாதுரை  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு 70  இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய மாநில தலைவர் கி. இரத்தினகுமார் அவர்கள் கடந்த 2010 ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் பணி நியமனம் பெற்றவர்கள்  போக, மீதமுள்ள 2000 பி. எட். பட்டதாரிகள் மற்றும் 1500 இடைநிலை ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்க வேண்டும்.    தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் உத்தரவின்ப்படி 23-08-2010 முன் நியமன நடவடிக்கை துவங்கியவர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளித்து, அவர்களை பணி நியமனம் செய்யவேண்டும், சென்னை அமர்வு  நீதிமன்றம் NCTE norms படி டெட் தேர்வு பொருந்தாது பாத