Posts

Showing posts from June 30, 2014
சென்னை உயர்நீதி மன்றத்தில் நாளைய (01-07-2014) விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள TET PAPER I / PAPER II / PG VARIOUS SUBJECTS GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON TUESDAY JUNE 2014 AT 2.15.P.M. SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB 2013 26.WP.28640/2013 82.WP.28647/2013 84.WP.28893/2013 85.WP.28902/2013 86.WP.29346/2013 TOWP.29349/2013 87.WP.29539/2013 88.WP.29555/2013 89.WP.29564/2013 91.WP.29605/2013 94.WP.29987/2013 95.WP.30006/2013 103.WP.30927/2013 116.WP.31294/2013 119.WP.31352/2013 128.WP.31590/2013 129.WP.31674/2013 132.WP.31755/2013 137.WP.31769/2013 141.WP.31868/2013 TO WP.31872/2013 178.WP.32719/2013 181.WP.33195/2013 186.WP.34564/2013 187.WP.28587/2013 188.WP.29464/2013 191.WP.31670/2013 192.WP.31780/2013 193.WP.31943/2013 189.WP.32115/2013 190.WP.30616/2013. TO WP.30618/2013
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (01.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் நேற்று விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் நாளை (01.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும் நாளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. கடந்த வாரத்திலிருந்து தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது
2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல் ஆசிரியர்தேர்வுவாரியம்துணைஇயக்குனர்அவர்களின்செயல்முறைகள்ந.க.எண்.811/TET/2014,நாள்.17.06.2014ன்படி TNTETல்தேர்ச்சிபெற்றவர்களின்விவரம் தமிழ்- 9853 ஆங்கிலம்- 10716 கணிதம்- 9074 தாவரவியல்- 295 வேதியியல்- 2667 விலங்கியல்- 405 இயற்பியல்- 2337 வரலாறு- 6211 புவியியல்- 526 மொத்தம்தேர்ச்சிபெற்றவர்களின்விவரம்: 42084
குரூப் 1: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சென்னை: கடந்த 2005ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு எழுதிய 83 பேரின் தேர்ச்சி செல்லாது என, ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட். ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து, தீர்ப்பளித்துள்ளது.
குரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் வெளியானதாக பரபரப்பு - தினமலர்  கடலுார்:கடலுாரில், நேற்று நடந்த குரூப் -2 தேர்வின், முக்கிய கேள்விகளுக்கான விடை எழுதப்பட்ட, ஜெராக்ஸ் நகலை, தேர்வு எழுதிய சிலர் கண்டெடுத்து உள்ளனர். இதனால், கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  தமிழகம் முழுவதும், குரூப் -2 தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது.கடலுாரில், காலை, 9:00 மணி முதல், தேர்வு எழுத மையங்களுக்குச் சென்ற மாணவர்கள் மத்தியில், குரூப்- 2 தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியாகி விட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து சிலர் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் பரவின.  இது குறித்து, தேர்வு மையத்தை ஆய்வு செய்த, கலெக்டர் சுரேஷ்குமாரிடம் கேட்ட போது, கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல, தாசில்தார்கள் தலைமையில் ஆறு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  கேள்வித்தாள் வெளியானது என்பது வதந்தி, என்றார்.இந்நிலையில், 26 மையங்களிலிருந்தும், 1:00 மணிக்கு முன், எந்த மாணவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடலுார் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள், மதியம், 1:30 மணியளவில், தி
FLASH NEWS; இன்று விசாரணை : முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று திங்கட்கிழமை (30.06.2014) விசாரணைக்கு வருகின்றது.  ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள்(SL.NO25 TO SL.NO194) இன்று திங்கட்கிழமை (30.06.2014 ) நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் வருகின்றது.  ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013. கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன.   GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M. SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB 2013  26.WP.28640/2013  82.WP.28647/2013  84.WP.28893/2013  85.WP.28902/2013  86.WP.29346/2013 TOWP.29349/2013  87.WP.29539/2013 88.WP.29555/2013  89.WP.29564/2013  91.WP.29605/2013  94.WP.29987/2013  95.WP.30006/2013  103.WP.30927/2013  116.WP.31294/2013  119.WP.31352/2013  128.WP.31590/2013  12