Posts

Showing posts from November 30, 2021
  தொடர் மழை காரணமாக இன்று (30.11.2021) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் : 1. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி) 2. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்)  3. தூத்துக்குடி ( பள்ளி , கல்லூரி) 4. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்)  5. திருநெல்வேலி ( பள்ளிகள் மட்டும்)  6. மதுரை ( பள்ளி , கல்லூரி) 7. திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும்)  8. தேனி ( பள்ளிகள் மட்டும்)  9. கடலூர் ( பள்ளிகள் மட்டும்)  10. சிவகங்கை ( பள்ளி , கல்லூரி) 11. ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்)