3 December 2015

Flash News - கனமழை : 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (04/12/2015) விடுமுறை அறிவிப்பு. *நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் வரை விடுமுறை
Flash News : கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(03/12/2015) விடுமுறை.
1.திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
2.விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
3.நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
4.திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
5.சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
6.காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
7.கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
8.புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...