Posts

Showing posts from May 17, 2016
பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிறமாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள் சென்னை : 91.81 சதவீதம் வேலூர் : 83.13 சதவீதம் காஞ்சிபுரம் : 90.72 சதவீதம் திருவள்ளூர் : 87.44 சதவீதம் திருவண்ணாமலை : 90.67 சதவீதம் கரூர் : 93.52 சதவீதம் அரியலூர் : 90.53 சதவீதம் பெரம்பலூர் : 96.73 சதவீதம் திருச்சி : 94.65 சதவீதம் நாகை : 86.80 சதவீதம் திருவாரூர் : 84.18 சதவீதம் தஞ்சாவூர் : 90.14 சதவீதம் விழுப்புரம் : 89.47 சதவீதம் கடலூர் : 84.63 சதவீதம் சிவகங்கை : 95.07 சதவீதம் விருதுநகர் : 95.73 சதவீதம் தேனி : 95.11 சதவீதம் மதுரை : 93.19 சதவீதம் திண்டுக்கல் : 90.48 சதவீதம் ஊட்டி : 91.29 சதவீதம் திருப்பூர் : 95.2 சதவீதம் கோவை : 94.15 சதவீதம் ஈரோடு : 96.92 சதவீதம் சேலம் : 90.90 சதவீதம் நாமக்கல் : 94.37 சதவீதம் கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம் தர்மபுரி : 90.42 சதவீதம் புதுக்கோட்டை : 93.01 சதவீதம் கன்னியாக
HSC | PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD | 19.05.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 19.05.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.மேலும் 21.05.2016 முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற/தேர்வெழுதிய பள்ளி/மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.4% தேர்ச்சி சென்னை :தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில், மாணவர்கள் 87.9% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.