Posts

Showing posts from April 10, 2016
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி *அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 54,233 பணியிடங்கள் நிரப்படும்.திமுக தேர்தல் அறிக்கை *3 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். *8-வது ஊதியக்குழு அமைக்கப்படும். *தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு பால். *கல்விக்கடன் ரத்து.