9 December 2015

8 மாவட்டங்களில் இன்று விடுமுறை

கனமழை காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று(டிச., 9) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

  10000 பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? கோவி செழியனுக்கு அன்புமணி கேள்வி தமிழ்நாட்டில் உள்ள அரசு க...