Posts

Showing posts from November 30, 2015
Flash News-கனமழை :5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. *வேலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை *சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை *விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை *திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை *கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை