Posts

Showing posts from January 10, 2024
Image
இனி B.Ed படிக்க நான்கு வருடம் இதன்படி இனி B.ed 4 வருடங்களாகிறது. In order to upgrade the competency of teachers , the National Council for Teacher Education ( NCTE ) has launched the Integrated Teacher Education Programme ( ITEP ) under the New Education Policy ( NEP ) 2020 in which the duration of B.Ed. programme has been increased from two years to four years and discontinued giving approval of two years B.Ed. programme from the academic session 2023-24  This Council has decided not to grant new approvals to any institutions for running two year B.Ed. ( Special Education ) programme ( s ) from the academic session 2024-25 . The Council is in the process of developing a new training programme on the pattern of NCTE soon , as per NEP 2020  All the institutions / colleges / universities who desire to run the . Integrated B.Ed. Special Education of 4 year duration ( in line of the Integrated Teacher Education Programme - ITEP of NCTE ) may apply afresh for the next academic session once
Image
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு; டெட் தேர்வு எப்போது? 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?; 6281 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆண்டு திட்டத்தை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 6281க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் 2024 ஆம் ஆண்டில