FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நோட்டிஸ்
5% மதிப்பெண் தளர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் இதன் முழு விவரம் அடங்கிய அதன் நகல் தற்போது நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது
இந்த வழக்கு பதிந்தற்கு முக்கிய காரணம் நமது குருகுலம்.காம் வலைதளத்தின் வழிகாட்டுதல் தான்
thanks to www.gurugulam.com
1 November 2014
FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு சென்னை உயர் நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ்
5% மதிப்பெண் தளர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் இதன் முழு விவரம் அடங்கிய அதன் நகல் தற்போது நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது
source www.pallikudam.com
கணினி ஆசிரியர் பதிவு முப்பு பட்டியலில் குளறுபடி சரி செய்யுமா? வேலை வாய்ப்பு அலுவலகங்கள்
பல மாவட்டங்களில் கணினி பயிற்றுநர் பணிக்கான பதிவினை சரிபார்க்க பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கணினி பாடம் பயிலாதவர்களையும் (வரலாறு வணிகவியல் கணிதம் மற்றும் பல பாடங்கள்) கணினி பயிற்றுநர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதனால் முறையாக பி.எஸ்.சி. கணினி அறிவியல் மற்றும் பி.எட் படித்தவர்கள் பாதிக்கப்படுவதோடு முறையான இடத்தில் தான் நாம் இருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். மேலும் பி.எட் படித்த ஆண்டிற்கு பதிலாக பி.எஸ்,சி படித்த ஆண்டினை பதிவு காலமாக குறிப்பிட்டுள்ளனர் இந்த குறைபாடுகளை மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் சரி செய்வதாக வாய்டிமாழியாக என்று உறுதி கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக வேலைக்காக காத்து இருக்கும் வேலை இல்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் பயன் அடையும் வகையில் வேலை வாய்ப்பு அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்
FLASH NEWS: TET 5% மதிப்பெண் தளர்வு நீதிமன்றம் புதிய உத்தரவு
5% மதிப்பென் தளர்வு குறித்து இன்று ஒரு மனு தாக்கல் செய்ததாக நமது www.pallikudam.com , www.gurugulam.com வலைதளத்தில் செய்தி வெளியானது அந்த வழக்கின் சாராம்சம் என்னவென்றால் நமது தமிழகத்தில் 5% மதிப்பெண் தளர்வை மதுரை நீதி மன்றம் ரத்து செய்தது.
இதனை தொடர்ந்து பாண்டிச்சேரியில் வெளியான
ஆசிரியர் நியமன பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் பட்டியல்
வெளியிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 5% தளர்வுடன் பட்டியல் வெளியிட்டதால்
அதைபோல் 5% தளர்வுடன் பட்டியல் வெளியிடவேண்டும் எனவும் 5% தளர்வின்
அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும் என உத்தரவிட வேண்டும் என 4 பேர் மனு
தாக்கல் செய்தனர்.
இது குறித்து இன்று ஒரு புதிய உத்தரவை சென்னை உயர்
நீதிமன்றம் வழங்கியுள்ளதாக அந்த வழக்கு பதிந்தவர்கள் நமது வலைதளத்திற்கு
தகவல் கூறினர் இதன் முழு விவரம் விரைவில் அனுப்பப்படும் என கூறியுள்ளனர்
அந்த உத்தரவின் நகல் கிடைத்ததும் அனுப்பப்படும் என கூறியுள்ளனர்
"செட்' தேர்வுக்கு அனுமதி அளிக்கப்படுமா? யுஜிசி துணைத் தலைவர் விளக்கம்
தமிழக அரசிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடமிருந்தோ "செட்' தேர்வை நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், அதற்கு அனுமதி அளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.
பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்குத் தகுதி பெற டாக்டர் பட்டம் (பிஹெச்.டி) முடித்திருக்க வேண்டும். அல்லது சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படும் "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்விலோ, மாநிலங்கள் சார்பில் நடத்தப்படும் "செட்' (மாநில அளவிலான தேர்வு) தேர்விலோ தகுதி பெற்றிருக்க வேண்டும். இதில் "நெட்' தேர்வைக் காட்டிலும், "செட்' தேர்வு சற்று எளிதாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் இதில் பங்கேற்று உதவிப் பேராசிரியர் தகுதியைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக "செட்' தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் அந்தத் தேர்வை நடத்தி வரும் கோவை பாரதியார் பல்கலைக்கழக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக "செட்' தேர்வு நடத்தப்படவில்லை. இப்போது இந்தத் தேர்வை நடத்த அனுமதி கேட்டு யுஜிசி-யிடம் விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் தேர்வு நடத்தப்படும் என்றனர்.
"செட்' தேர்வு அனுமதி தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற யுஜிசி துணைத் தலைவர் தேவராஜிடம் கேட்டபோது, "செட்' தேர்வை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் இருந்தோ எந்தவித கோரிக்கையும் இதுவரை யுஜிசிக்கு வரவில்லை.
இப்போது கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேவை அதிகரித்திருப்பதால், மாநில அளவிலான "செட்' தேர்வு நடத்தப்படுவதும் அவசியம்தான். எனவே, தமிழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தேர்வு நடத்துவதற்கான அனுமதி அளிப்பதில் யுஜிசிக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றார்.

Subscribe to:
Posts (Atom)
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...