Posts

Showing posts from October 20, 2013
நெட்" தேர்வு:விண்ணப்பிக்க அக்டோபர் 30 கடைசி நாள் நெட் தேர்வு குறித்த அறிவிப்பு மற்றும் முக்கிய நாட்கள்  *தேர்வு நாள்-29-12-13  *ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-10-13  *வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் கட்ட கடைசி தேதி நவம்பர் 2  *பூர்த்தி செய்த விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய நவ5 மேலும் விபரங்களுக்கு  www.ugcnetonline.com