Posts

Showing posts from January 30, 2017
Image
TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 11-லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட ஏற்பாடு -Today Tamil Hindu ஏப்  29,30  ல்   ஆசிரியர்   தகுதித்தேர்வு * ஏப்  29 ல்   தாள்  1 * ஏப்  30 ல்   தாள்  2 * தேர்வுக்கான   விண்ணப்பங்கள்   பிப்  15 முதல்   மார்ச்  8 வரை   விற்பனை செய்யக்கூடும் * கடந்த   தேர்வில்   தேர்ச்சி   பெற்று   காத்திருப்பவர்  30000  என்பது குறிப்பிடத்தக்கது *7  ஆண்டு   செல்லத்தக்கது * டெட்   மதிப்பெண் -60 ப்ளஸ்  2, பட்டப்படிப்பு , பி . எட்   படிப்பு  40 * இடைநிலை   ஆசிரியர்   எனில்   ப்ளஸ்  2, இடைநிலை   ஆசிரியர்   படிப்பு கணக்கில்   எடுத்துக்கொள்ளப்படும் * ஒருவர்   தன்   மதிப்பெண்ணை   அதிகப்படுத்த   எத்தனை   முறை வேண்டுமானாலும்   டெட்   தேர்வு   எழுதலாம்