Posts

Showing posts from December 14, 2023
Image
  டிஎன்பிஎஸ்சி-இல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பி.எஸ். டிஎன்பிஎஸ்சி-இல் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் ஆளில்லா தோவாணையமாக இருக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தலைவா் உள்பட மொத்தம் 14 உறுப்பினா்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தில் வெறும் 4 போ மட்டுமே உள்ளனா். அதோடு, பணியாளா் பற்றாக்குறையும் தலைவிரித்து ஆடுகிறது. இதன் காரணமாக, 2021-இல் தோவு நடைபெற்ற குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல் குரூப் 2 பிரதான போட்டித் தோவுக்கான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபா் மாதமே வெளியிடப்பட வேண்டிய நடப்பாண்டுக்கான குரூப் 4 அறிவிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தின் தலைவா், உறுப்பினா்கள் நியமனத்தில் ஏதாவது பிரச்னை இருக்குமேயானால், அதுகுறித்து ஆளுநரிடம் அர
Image
  தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு
Image
 பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற டிசம்பர் 31 க்குள் விண்ணப்பிக்கலாம்