Posts

Showing posts from December 3, 2023
Image
  கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு-TNPSC
Image
  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Image
  குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் - TNPSC பிப்ரவரி 25ஆம் தேதி 5,446 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என TNPSC  தகவல்.