22 February 2016

தேர்தலில் திமுகவிற்கு வெற்றி : லயோலா கருத்துக்கணிப்பு

சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணி 112 முதல் 135 வரையிலான இடங்களிலும், அதிமுக கூட்டணி 50 முதல் 67 இடங்களிலும் வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...