Posts

Showing posts from December 13, 2023
Image
  2023-24 CBSE Board Exam தேர்வு தேதியை வெளியிட்டது தேர்வு வாரியம்! CBSE Board Exam 2023-24-க்கான (10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான) இறுதிதேர்வு பட்டியலை இன்று வெளியிட்டது தேர்வாணையம். இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 15, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024-ல் நிறைவடைகிறது. 12- வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 15, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது. இதற்கான முழு அட்டவனையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முழுமையாக காணலாம்.