Posts

Showing posts from February 24, 2017
Teachers Recruitment Board   College Road, Chennai-600006 TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2017   TEACHERS ELIGIBILITY TEST NOTIFICATION - 2017 TEACHER ELIGIBILITY TEST SYLLABUS   Syllabus for Paper I    Syllabus for Paper II Prospectus , application sales centres and application receiving centres will be updated soon            Dated:  24 - 02 -201 7 Chairman Home
Image
TNTET - 2017 Exam Official Notification Published முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித்  தேர்வு : ஏப்ரல் 29 2017 தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர்  தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017 தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கும் நாள் : மார்ச் 06  முதல் மார்ச் 22 வரை விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள் விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் :காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23 2017 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க தகுதி  : தாள்  1  :  D.T.Ed., or D.E.E.E  (10 +2) தாள் 2  : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., +  BLit(tamil) மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்